Birthday Wishes In Tamil

Table of Contents

Birthday Wishes In Tamil | தமிழில் பிறந்தநாள் வாழ்த்துக்கள்

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

நீண்ட ஆயுள், நல்ல ஆரோக்கியம், மனம் நிறைந்த மகிழ்ச்சி பெற்று பல்லாண்டு வாழ்க..! இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

உங்கள் கனவுகள் எண்ணங்கள் அனைத்தும் நிறைவேறும் படி இந்த பிறந்தநாள் அமைந்திட இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள.

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்! இந்த பிறந்தநாள் உங்கள் வாழ்வில் வெற்றிகள் மற்றும் சாதனைகளின் தொடக்கமாக அமையட்டும்.

இந்தப் பிறந்த நாள் உங்கள் வாழ்வின் இனியதொரு மகிழ்ச்சியான தொடக்கமாக அமையட்டும். எண்ணும் காரியங்கள் அனைத்திலும் வெற்றி மழை பொழியட்டும்.

உடல் நலம், நீள் ஆயுள், நிறை செல்வம், உயர் புகழ், மெய்ஞ்ஞானம் பெற்று வாழ்க வளமுடன். இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

Daughter Birthday Wishes in Tamil | மகளின் பிறந்தநாள் வாழ்த்துக்கள் தமிழில்

இன்று போல் என்றும் ஆனந்தமாய் வாழ்க! இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

இறைவனின் பரிபூரண அருளால் பல்லாண்டு வாழ்க.! இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

வாழ்க வளமுடன். இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

புது நாள்
புது வருடம்
புது வாழ்க்கை
எல்லா கஷ்டங்களும் கரைந்திட
இறைவனை பிராத்திக்கிறேன்
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Happy Birthday Wishes in Tamil | தமிழில் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

என் வாழ்வின் ஒவ்வொரு நிகழ்விலும்
என்னுடன் நின்று என்னை
உயர்த்திய உனக்கு என்
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

மழைத்துளிகளை போல
உன் வாழ்வில் சிரிப்பொலிகள் மட்டும்
இடைவிடாமல் இருக்க
என் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

நீண்ட நீண்ட காலம் நீ
நீண்டு வாழ வேண்டும்
வானம் தொடும் தூரம்
நீ வளர்ந்து வாழ வேண்டும்
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

காரிருள் விலகி
சூரியன் வந்து வெளிச்சம் வருவது போல
உன் வாழ்வில் நீ கண்ட துன்பங்கள் அணைத்து
இன்று முதல் விலகி இன்பமாய் வாழ
உளமார வாழ்த்துகிறேன்.

வெள்ளை உள்ளத்தோடும்
கொள்ளை அழகோடும்
குவிந்து நிற்கும் புன்னகையோடும்
இன்று போல என்றும் மகிழ்ச்சியாக
வாழ வாழ்த்துகிறேன்.

Friend Birthday Wishes in Tamil | தமிழில் நண்பரின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்

உன் பிறந்தநாளுக்கு
பரிசு தேடி தோற்றுப்போனேன்
விலைமதிப்பானது ஏதும்
இல்லை உன்னைவிட என்பதால்.

எட்டு திக்கும் புகழ வேண்டும்
உலகம் பார்க்க உனது பெயரை
நிலவு என்னும் தாளில் எழுத வேண்டும்.
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

பூவினதோடு சேராத பூ ஒன்று
இவ்ந்த பூமியில் மலர்ந்த தினம் இன்று
வானத்தில் சேராத நிலவொன்று
இந்த மண்ணில் உதித்த தினம் இன்று
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

பூக்களின் வித்துக்கள் நீ
புன்னகையின் சொத்துக்கள் நீ
பெண்களுக்கெல்லாம் முத்து நீ
ஆண்களுக்கெல்லாம் கெத்து நீ
அவதாரம் பத்து நீ
உன் நட்பு என்னை பித்தாகி விட்டது
அதை நான் பூங்கொத்தாகிவிட்டேன்
உனக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறுவதற்கு!

தேவதை வம்சம் நீ
தேன்நிலா அம்சம் நீ
பூமிக்கு ஊர்வலம் வந்த
வானவில் உனக்கு
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Special Birthday Birthday Wishes in Tamil | தமிழில் சிறப்பு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

பூக்கள் எல்லாம் உன்னை தொட தவம் இருந்தது
வான வில்லும் குடை பிடிக்க உனக்கு காத்திருந்தது
எல்லாம் இந்த நாளுக்காக தான்!
பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

நீ இருக்கு இடம் தான் வேடந்தாங்கல்
என்று பறவைகள் மகிழ்த்திடும்
என்னவளுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

உன் பாதம் போகும் பாதை
மண்ணுக்கு சந்தோசங்கள்
உன்னோடு இருக்கும் ஒவ்வொரு
நிமிஷயம் உயிருக்கு ஆனந்தங்கள்.
இன்று பிறந்தநாள் கொண்டாடும்
என் நட்புக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Birthday Wishes Quotes in Tamil | தமிழில் பிறந்தநாள் வாழ்த்துக்கள் மேற்கோள்கள்

இன்று முதல்
மகிழ்வான நிகழ்வுகள் மலரட்டும் இனிமையாக,
நிகழ்வான நேசங்கள் நிகழட்டும் இளமையாக.
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

இன்று பூத்த மலர்களின் சார்பாக
இன்று பூத்த உனக்கு
பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

உன்னை போன்று
உன் பிறந்தநாளும்
அழகாக அமையும்
என் இனிய பிறந்தனால் வாழ்த்துக்கள்.

Birthday Wishes in Tamil for Friend | நண்பருக்கு தமிழில் பிறந்தநாள் வாழ்த்துக்கள்

வாழ்க பல்லாண்டு நட்பே! இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் என் உயிர் நண்பா..!

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் என் உயிர் தோழியே.!

 

Birthday Wishes in Tamil for Brother | அண்ணனுக்கு தமிழில் பிறந்தநாள் வாழ்த்துக்கள்

என் பேரன்புக்குரிய சகோதரனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

 

Birthday Wishes in Tamil for Sister | சகோதரிக்கு தமிழில் பிறந்தநாள் வாழ்த்துக்கள்

என் பேரன்புக்குரிய சகோதரிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

 

Birthday Wishes in Tamil for Husband | கணவருக்கு தமிழில் பிறந்தநாள் வாழ்த்துக்கள்

என் உயிரில் கலந்த என்னவனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

நான் வாடிய தருணங்களில் எல்லாம் எனக்காக எப்போதும் ஆறுதலாய் இருக்கும் அன்பு உள்ளத்துக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

 

Birthday Wishes in Tamil for Lover / Wife | காதலன் / மனைவிக்கு தமிழில் பிறந்தநாள் வாழ்த்துக்கள்

என் உயிரில் கலந்த என்னவளுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Leave a Comment